இந்தியாவின் அதிகம் விரும்பப்படும் ப்ராண்ட் (தரம்) என்ற விருதில் இரண்டாவது இடத்தினை வெஸ்டிஜ் பிடித்துள்ளது. அந்த விழா வீடியோ கீழே:
வணக்கம். நான் சென்னையிலிருந்து வெங்கடராமன்.
நான் ஒரு முன்னாள் அரசு ஊழியன். (மென்பொருள் தயாரிக்கும் பிரிவில் பணியாற்றியவன்.) தற்போது, வெஸ்டிஜ் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் வினியோகஸ்தர். இதில் சில்வர் டைரக்டர் என்ற நிலையை அடைந்துள்ளேன்.
கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக இணையம் மூலமாகவும், இதர வழிகளிலும் கூடுதல் வருமானத்திற்கு முயற்சி செய்துவருகிறேன். எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை என்னவென்றால் நமக்கு நிரந்தர வெற்றி வேண்டுமென்றால் பிறரது மனித நேரம் கட்டாயம் தேவை. ("டீம்" அல்லது "குழு" அல்லது "உறுப்பினர்கள்" என்று எப்படி அழைத்தாலும், உண்மை அதுதான்.)
ஒரு மென்பொருள் திறமையுள்ள நான் அதனை என்னுடைய மற்றும் என்னுடன் இணைபவர்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தினால் என்ன என்று சிந்தித்ததன் காரணமாக இதற்காக ஒரு மென்பொருள் உருவாக்கியுள்ளேன். (இந்த வாய்ப்பின் வீரியம் தெரிந்ததால் தான் இவ்வளவு முயற்சி.)
இந்த இணைய தளத்தை நான் தொடர்ந்து விளம்பரப்படுத்த உள்ளேன். நபர்கள் இணையும்போது என் மென்பொருள் உதவியுடன் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 6 நபர்கள் கிடைக்கும் வகையில் பிரித்தளிக்க உத்தேசித்துள்ளேன். (நிறுவனத்தின் அனைத்து பலன்களையும் பெற ஒவ்வொருவருக்கும் 6 பேர் வேண்டும்.)